Description Methi leaves, seeds are rich in protein, nicotinic acid, vitamin C benefiting against dandruff, hair fall, as skin toner, cleaner, moisturizer.Prevents wrinkles, anti ageing. Prevent Dry ness, control pimples, removes pimple marks, give smooth glowing skin. Excellent cooling effect. DIRECTIONS Apply and wash after 30 minutes or use as Hair gel, skin moisturizer for whole day. Can be used separately or mix with any hair, face packs. வெந்தயம், வெந்தய கீரை, சருமம் மற்றும் தலைமுடிக்கு சிறந்த பயன் தரும். தலைமுடி வேருக்கு புரதம் சேர்த்து வலுவூட்டும், குளிர்ச்சி தந்து நுனி முடி பிளவு தடுக்கும், புது முடி வளர்ச்சி தரும். வெந்தயம் கத்தாலையுடன் சேர்ந்தால் பயன் ரெட்டிக்கும். தலையில், முடியில் தடவி அரை மணி கழித்து குளிக்கலாம். தலை பேக்-ல் கலந்து தடவலாம். நாள் முழுவதும் தலை முடியில் தடவி இருக்கலாம். தொடர்ந்து உபயோகிக்க தலை முடி நன்கு வளர்ச்சி அடைந்து பளபளக்கும். அனைத்து சருமத்துக்கும் ஏற்றது. சரும வறட்சி நீக்கும், அதிக எண்ணெய்ப்பசை நீக்கும். முகப்பரு நீக்கும், தடுக்கும். தழும்பு நீக்கும். சருமத்துக்கு இறுக்கம் தரும். நீரிழிவு நோயால் வரும் கால் எரிச்சல், வெடிப்புக்கு உடனடி நிவாரணம் தரும். அரை மணி தடவி குளிக்கலாம். Face pack இல் கலந்து தடவலாம். குளித்த பிறகு முகம் உடலுக்கு தடவலாம். பிரசவத்துக்கு பிறகு, மற்றும் வயதானவர்கள், முகம் கழுத்து, நெஞ்சு, வயிறு தடவ தளர்ந்த சருமத்துக்கு இறுக்கம் தந்து பளபளப்பு தரும்.
Alovera Methi Aloe Gel, 130 ml
Related products
Abundant Natural Health Ocean Soothe Scalp Control Conditioner 300ml
Add to cartACURE Bonding Shampoo 250ml
Add to cartC-Formula 274 Deep Conditioning Treatment Concentrate
Add to cartAcure Curiously Clarifying Conditioner – Lemongrass 236.5ml
Add to cartShikakai powder 100 gm
Add to cartC-Formula 333 Volume Boost
Add to cartAbundant Ocean Soothe Scalp Spray 60ml
Add to cartC-Formula 144 Cleanse Concentrate
Add to cartAcure Buildup Balancing Hemp & Acv Conditioner 236ml
Add to cartSold out
Acure Brunette to Dark Hair Types Dry Shampoo 48g
Read more